BBC Business English 

ஆங்கிலம் கற்பதைப் போன்றே, நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்களும் நிறையவே உள்ளன. மரியாதையான அனுகுமுறைகள், உபசரிப்புகள், பழக்க வழக்கங்கள் போன்றனவும் இதில் அடங்கும். 

நான் அன்மையில் பார்த்து என்னை மிகவும் கவர்ந்த வலைக்காட்சித் தொடர் ஒன்றை கீழே இணைத்துள்ளேன்.  ஒரு ஆரம்பக் கட்ட ஆங்கிலப் பயிற்சியாளருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன். ஒரு விருவிருப்பான திரைப்படம் போன்று இக்கதையும் விருவிருப்பாக செல்கிறது. ஆங்கில உரையாடல்களை எளிதாக மனதில் இருத்திக்கொள்வதற்கு இதுப்போன்றக் காணொளி காட்சிகள் மிகவும் உதவியாக இருக்கும்.



இத்தொடரின் ஐந்து வலைக்காட்சிகளை மட்டுமே இங்கு இணைத்துள்ளேன். இத்தொடரில் மொத்தம் 20 துண்டுக்காட்சிகள் உள்ளன.

மிகுதி காட்சிகளைக் காண http://youtube.com/user/schopendauer செல்லுங்கள்.
  

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

ஆங்கிலம் வலைத்தளத்திற்கு திரும்புக

 
Today, there have been 6 visitors (20 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free