நல்வரவு


நீங்கள் வருகை தந்திருப்பது
http://aangilam.blogspot.com  வலைத் தளத்திற்கான உதவி தளத்திற்கே ஆகும். 

இத்தளம் அட்டவனை ஒழுங்கில், வரிசை ஒழுங்கில் எழுதுவதற்கு வசதியாக இருப்பதால், இத்தளத்தை ஆங்கிலம் தளத்திற்கான உதவி தளமாக பயன் படுத்துகின்றது.

குறிப்பாக அட்டவனைகளாகவும் பட்டியல்களாகவும் எழுத வேண்டியவற்றை இங்கே இடுவதாக உள்ளோம்.

தவிர எமது "ஆங்கிலம்" தளத்திற்கான ஆதரவு பதிவுகள் மற்றும் ஆங்கில மொழி, ஆங்கிலக் கல்வி தொடர்பான பிற தளங்களின் ஆக்கங்களுக்கும் இணைப்பு கொடுக்கப்படும்.  இவ்வாறு செய்வதன் நோக்கம் "ஆங்கிலம்"  மொழி தொடர்பான பலரினதும் பல்வேறுப்பட்டக் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளலாம் என்பதற்கே ஆகும்.

நீங்கள் ஆங்கிலம் கற்க விரும்புவராயின்,
ஆங்கிலம் வலைத்தளத்திற்கே செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Learn English Grammar through Tamil

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun


 
Today, there have been 1 visitors (3 hits) on this page!
=> Do you also want a homepage for free? Then click here! <=