Interesting Articles about English language

ஆங்கிலம் மொழிக் கல்வி குறித்து இணையத்திலும் வலைப்பதிவுகளிலும் காணப்படும் ஆக்கங்களை இங்கே ஒருங்கிணைத்து அதற்கான இணைப்பையும் கீழே வழங்கப்பட்டுள்ளது.  இவை எனது ஆக்கங்களோ, கருத்துக்களோ அல்ல. இருப்பினும் ஆங்கிலம் மொழி கற்பதில் பலரதும் பலவேறு விதமானக் கருத்துக்கள் திகழ்வதால் அவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன்.

ஆங்கிலம் வெற்றி வாகை சூடிய வரலாறு

மேற்கூறியவற்றிலிருந்து ஆங்கிலம் வெற்றி வாகை சூடியதற்கும் தூய்மைவாதிகளுக்குமிடையே
>>>>> 

தமிழகக் கல்வி வட்டாரத்தில் ஆங்கில மொழி

ஆங்கிலம் கற்பதைத் தேவை சார்ந்த கல்வியாக்க வேண்டும் என்பேன். எழுதும் திறமையை, பேசும் திறமையை வளர்ப்பதாய் ஆங்கில கல்வி அமைய வேண்டும் என்பேன்
>>>>>

தமிழ் - ஆங்கிலம் - தமிங்கிலம் - சில பகிர்வுகள்

தாய்மொழியில் கற்றறிந்ததை, சிந்தித்ததை, இன்னொரு மொழியில் வெளிப்படுத்தும், குறிப்பாக இலங்கை, இந்திய சூழல்களில் ஆங்கில மொழியில் வெளிப்படுத்தும் அளவிற்கு அந்த மொழியில் ஆற்றலை வளர்த்துக்கொண்டால் போதுமானது. மிகப்பிந்தியே அந்த ஆற்றலை நான் பெற்றுக்கொண்டேன் என்பதற்கு எனது ஆர்வமின்மையே காரணமாக இருக்க முடியுமே தவிர - தமிழ் மீடியத்தாலான கல்வியல்ல. >>>>>

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ? 

ஆங்கிலம் ஆங்கில காலனி ஆதிக்கத்தால் ஏற்பட்ட திணிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றால், இந்தியும் முகலாய (ஈரானிய) ஆதிக்கத்தின் வழியான திணிப்பே. ஆண்டுகள் இடையே தான் வேறுபாடு. இந்தியர்களுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு இந்தியுடன் ஒப்பிடுகையில் அளவிட முடியாதது.
>>>>>

உனக்கு English தெரியாதா?

தமிழ்நாட்டில் நாம் செய்த, செய்து கொண்டிருக்கும் பிழையும் இது தான். அண்டை, அயல் மாநிலத்தவர்களுக்கு உதவுகிறோம் பேர்வழி என்று நமக்குத் தெரிந்த அரை குறை ஆங்கிலத்திலாவது பேசுகிறோமே ஒழிய அவர்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான போதுமான தூண்டுதலைத் தருவதில்லை
.>>>>> 

ஆங்கிலத்தின் அவசியம்

ஆங்கிலமா இது என்னால் முடியாது என்று சொல்லும் பல பேர் இன்று தங்களுடைய வாழ்க்கயை தொலைத்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லலாம். அந்த அளவுக்கு இன்றைய உலகில் ஆங்கிலம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகிவிட்டது.
>>>>>

இன்றைய உலகில் ஆங்கில மொழி (கல்வி) அறிவின் இன்றியமையாமை

இக்காலத்தில் ஆங்கிலக் கல்வி என்பது அனைவருக்கும் வயது வித்தியாசமில்லாமல், பணக்கார எழை என்ற பாகுபாடு இல்லாமல் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதில் நாம் அலட்சியம் காட்டுவதால் எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை நஷ்டத்தை தவிர.>>>>>

வார்த்தைகளின் விளையாட்டு

"நான் ஒரு தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்று இன்று நான் ஒரு தமிழ் கணிப்பொறியாளாராக (SAP BW) பணியாற்றி வருகின்றேன். இருப்பினும் என்னால் சரி வர ஆங்கிலம் பேச இயலவில்லை. இதனால் பல வாய்ப்புகளை இழந்துள்ளேன். ஆதலால் எளிய வகையில் ஆங்கிலம் பேச பழக>>>>> 

ஆங்கிலம் வலைத்தளத்திற்கு திரும்புக

 
Today, there have been 2 visitors (11 hits) on this page!
=> Do you also want a homepage for free? Then click here! <=